2025 மே 13, செவ்வாய்க்கிழமை

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்

Editorial   / 2017 நவம்பர் 12 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், எம் எஸ் அப்துல் ஹலீம்

திருகோணமலை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் முள்ளிப்பொத்தானை 96ஆம் கட்டை ஹிஜ்ரா நகரில் வட்டாரத் தேர்தல் தொகுதி உறுப்பினர்களின் தெரிவு தொடர்பான கலந்துரையாடல், இன்று (12) இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால் வட்டாரத் தேர்தல் பிரிப்பு, தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடல் என்பன உட்பட பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டன .

இக்கலந்துரையாடலில் முன்னாள் கிழக்கு மாகாண சபை தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் உட்பட கட்சியின் போராளிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X