Kogilavani / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
மூதூர் கங்கைக்கு அருகில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் சாரதி பலியாகியுள்ளதக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
5 பிள்ளைகளின் தந்தையான மரியதாஸ் சகாயராஜா (வயது 37) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார். இவரது சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago