Sudharshini / 2016 ஜனவரி 27 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஒலுமுதீன் கியாஸ், பைஷல் இஸ்மாயில்
சுகாதார உடல் நல மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு இன்று (27) கிண்ணியாவில் நடை பயிற்சி ஊர்வலமொன்று நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் என்.முருகானந்தம், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago