Editorial / 2020 ஏப்ரல் 03 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், எ.எம்.கீத்
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 25 பேர், நேற்றிரவு (02) கைது செய்யப்பட்டுள்ளனரென, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டர்வர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
1 hours ago
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
03 Feb 2026