2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஊரடங்கு சட்டம் கடுமையாக அமுல்

Editorial   / 2020 ஏப்ரல் 26 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டதையடுத்து கிண்ணியாவில் மக்கள் சட்டத்தை மதித்து நடக்கிறார்கள். 

கிண்ணியா, புஹாரியடி சந்தியில் பொலிஸார் கடமையில் இருந்து வருகிற நேரத்தில் சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அப்பகுதியில் நேற்று (25) இவ்வாறான சட்டம் மும்முரமாக அமுல்படுத்தப்படுகிறது.

முகக் கவசம் அணியாதவர்கள் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இல்லாதவர்கள் பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X