Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இருவர் ஆளுங்கட்சியுடன் இணைந்துள்ளனர்.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்போதே எதிர்க் கட்சி உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர் மற்றும் கே.புஸ்பகுமார் ஆகியோர் ஆளுங்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில்,தற்போது கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சார்பில் 5 பேர் மாத்திரமே அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago