Princiya Dixci / 2021 ஜூன் 23 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில், திருகோணமலை மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று (23) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மரத்தில் இருந்து விமுந்தவரை மாடு முட்டுவது போல, எரிபொருட்களின் விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக, அவர்கள் சாடினர்.
3 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
9 hours ago