2025 மே 08, வியாழக்கிழமை

ஐ.தே.க வேட்பாளர் காரியாலயம் உடைப்பு

Editorial   / 2018 ஜனவரி 08 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், எம்.எஸ்.அப்துல் ஹலீம்

திருகோணமலை, கந்தளாய், பேராறு பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் கிளைக் காரியாலயம், இனந்தெரியாதோரால் நேற்று சேதமாக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இக்காரியாலயம், கந்தளாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐ.தே.க பேராறு கிழக்கு பத்தாம் வட்டார வேட்பாளருமான என்.எம்.கே.சுபார்கான் என்பவருடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X