Niroshini / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை,வெல்கம் விகாரை பகுதியில் ரஜமஹா விகாரைக்குச் சொந்தமான காணியிலிருந்து செவ்வாய்க்கிழமை(13) மாலை இலக்கம் 82 வர்க்கத்தைச் சேர்ந்த கைக்குண்டொன்றை மீட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேளையிலேயே இக்கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் இதனை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்க செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago