Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
திருகோணமலை, சம்பூர்ப் பிரதேசத்தில் புதிதாக மீள்குடியேற்றம் இடம்பெற்ற இடத்தை அண்டிய வீதியில் நேற்று வியாழக்கிழமை கைக்குண்டு மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மழை பெய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான மர்மப்பொருளொன்று காணப்படுவதாக தமக்கு பொதுமக்கள் தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து இந்தக் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago