Niroshini / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
இலங்கை வங்கியின் 76ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, கிண்ணியா இலங்கை வங்கி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை கிண்ணியா தளவைத்தியசாலையில் இடம்பெற்றது.
கிண்ணியா வங்கி முகாமையாளர் ஏ.எஸ்.சமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026