Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம், எப்.முபாரக்
தமிழ் அரசியல்க் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (17) சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ் நலன் காப்புக்குழு தெரிவித்தது
திருகோணமலை வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களையும் கல்வி நிலையங்களையும் காலை 9 மணி தொடக்கம் 10 மணிவரை பூட்டி போராட்டத்துக்;கு ஆதரவு தெரிவிக்குமாறு அக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago