2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எப்.முபாரக் 

திருகோணமலை,  கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் ஒரு கிலோகிராம்  கேரள கஞ்சாவுடன் ஒருவரை, திங்கட்கிழமை (13) காலையில்     கைதுசெய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை வான்எல  பகுதியைச் சேர்ந்த  34 வயதுதுடைய ஒருவரே   இவ்வாறு கைது செய்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து  குறித்த சந்தேக நபர் கேரள கஞ்சாவை விற்பதற்காக வைத்திருந்த நிலையிலே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X