Niroshini / 2015 நவம்பர் 15 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி
'உருகி ஒளியூட்டிய கல்விமான்களை கௌரவிப்போம்' எனும் தொனிப் பொருளில் தோப்பூர் பிரதேசத்தில் அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருந்து சேவையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற 34 பேரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி நஜீப் அப்துல் மஜீத் மண்டபத்தில் அதிபர் ஏ.பீ.ஏ.ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்,மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் அகீலா கனகசூரியம்,தோப்பூர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.ஏ.ஜப்பார்,தொழிலதிபர் அப்துல் ரஸாக்(நளீமி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது 34பேர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
1 hours ago