2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களத்துக்கு நிதி அதிகரிக்கப்படும்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களத்துக்கு நிதி அதிகரிக்கப்படுமென மாகாணக் கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையின் அமர்வு செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றபோது, கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களத்துக்கு நிதி அதிகரிக்கப்பட வேண்டுமெனக் கோரும் பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை சமர்ப்பித்து உரையாற்றினார். இந்த நிலையிலேயே, மாகாணக் கல்வியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .