Gavitha / 2015 நவம்பர் 04 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நஹீம் முஹம்மட் புஹாரி
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பிரதேசத்தில், சட்ட விரோதான முறையில் கசிப்புக் காய்ச்சி விற்பனை செய்த நபருக்கு 43,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து, மூதூர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (04) தீர்ப்பளித்தது.
இவர், சேருநுவர பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்போது, குறித்த நபரினுடைய வீட்டிலிருந்து கசிப்புக் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட கோடா மற்றும் வேறு சில பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.
38 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago