Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 24 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்றுப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரித்து விற்பனை செய்துவந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ;ஜ.றிஸ்வான இன்று செவ்வாய்க்கிழமை 50,000 ரூபாய் தண்டம் விதித்துள்ளார்.
இந்த நபரிடமிருந்து 20 போத்தல் கசிப்பு, கோடா, கசிப்பு தயாரிப்பதற்கான உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
08 Jun 2025