Editorial / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்.
திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸ் பிரிவில், கசிப்பு சாராயம் வடிப்பதற்கான கோடா வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை, நேற்று (30) கைது செய்துள்ளதாக திருகோணமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை கோபாலபுரம் 10ஆம் கட்டை நிலாவெளி பகுதியைச் சேர்ந்த, 35 வயதுடையவரெனவும், இவரிடமிருந்து 13 லீற்றர் கசிப்பு வடிப்பதற்கான கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
25 minute ago
37 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
37 minute ago
43 minute ago