Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர்ப்; பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் 05 கஞ்சாச் செடிகளை வளர்த்து வந்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டு கஞ்சாச் செடிகளை கண்டுபிடித்துள்ளதுடன், சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026