2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                       

நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் ஒருவரை ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் சனிக்கிழமை (29) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர் கஞ்சா வைத்திருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சோதனையிட்டு மறைத்துவைத்திருந்த நிலையில் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .