Suganthini Ratnam / 2016 மே 19 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, அக்போபுர பிரதேசத்தில் 400 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 32 வயதுடைய ஒருவரை புதன்கிழமை (18) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அக்போபுர -கந்தளாய் பிரதான வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்தச் சந்தேக நபரை கடமையில் நின்ற பொலிஸார் வழிமறித்துச் சோதனையிட்டனர். இதன்போது, இச்சந்தேக நபரிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
13 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago