Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, மஹாசறுவௌப் பகுதியில் 04 கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று வியாழக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட பெண்ணொருவருக்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீகஹகே 5,000 ரூபாய் தண்டம் விதித்துள்ளார்.
வருமானம் இல்லாமையினால் ஒருவரிடம் நாளொன்றுக்கு ஐந்து கட்டு கேரளா கஞ்சாவைப் பெற்று விற்பதாகவும் இனிமேல் இவ்வியாபாரத்தில் ஈடுபடப்போவதில்லையெனவும் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago