Niroshini / 2015 நவம்பர் 01 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
கந்தளாய்,வட்டுக்கச்சி கிராமத்தில் மூன்று கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
38 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago