Editorial / 2017 நவம்பர் 17 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
குச்சவெளி , வடலிக்குளம் பிரதேசத்தில், கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளனரென, திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயது குடும்பஸ்த்தரான இவரிடம் இருந்து, 33 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் குச்சவெளிப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஸன் தெரிவித்தார்.
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago