Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை கடலில் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் புதன்கிழமை (26) நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஜன் மதுபோதையில் இருந்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவருகின்றது.
இதுவரையில் இந்த சடலம் அடையாளம் காணப்படவில்லை. ஆனாலும், திருகோணமலை நகரை அண்மித்த ஒருவருடையது என்று தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026