2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கட்டுத் துவக்குடன் ஒருவர் கைது

Editorial   / 2018 நவம்பர் 22 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை, கன்னியா பகுதியில் கட்டுத் துவக்குடன் ஒருவரை, இன்று (22)  கைதுசெய்துள்ளதாக உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், மூதூர், தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுதுவக்கை வயலுக்குள் மறைத்து வைத்திருந்து  மிருகங்களை வேட்டையாடி வருவதாகப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .