Suganthini Ratnam / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், ஏ.எஸ்.எம்.யாசீம்
கிழக்கு மாகாண கிராமிய தொழில்த்துறை திணைக்களமும் கிராம அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடத்தும் 'கிழக்கிலங்கை கைத்தொழில் துறையின் ஒரு புதிய யுகம்' மலரும் கிழக்கு கைத்தொழில் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மரவேலை, வனைதல், துணி வர்ணமிடல், நெசவு, கடைச்சல், மோட்hர் திருத்தம், நிறமூட்டல், தும்பு கைத்தொழில், வாழைநார் உற்பத்தி போன்ற 17 காட்சி கூடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

45 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago