Niroshini / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
கந்தளாய் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியின் ஆலோசனைக்கமைய கந்தளாய் பொலிஸ் நிலையமும் கந்தளாய் பேராறு சமூக அபிவிருத்தி நிலையமும் கந்தளாய் பிரதேச விளையாட்டுக் கழகங்களும் இணைந்து ஏற்பாடு செய்த சிரமதானப் பணி கந்தளாய் பேராறு முஸ்லிம் மையவாடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில்,கந்தளாய் பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் பரிசோதகர் ரஜிக்காந்தன்,பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago