2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கன்னியா-நிலாவெளி உள்ளக வீதி புனரமைப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்எம்.யாசீம்

திருகோணமலை -உப்புவெளி பிரதேச சபைக்குட்பட்ட கன்னியா -நிலாவெளி உள்ளக வீதி புனரமைப்பு பணிகள் இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டது.

பல வருட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட இவ் வீதியால் கன்னியா வெந்நீர் ஊற்று,  நிலாவெளி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்று வந்த நிலையில்,பிரதேசவாசிகள் விடுத்த கோரிக்கையையடுத்தே இவ்வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .