Editorial / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பிரதேச கல்வி தொடர்பாகவும், கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடல் வலயக் கல்வி அலுவலகத்தில் ,இன்று (18) காலைஇடம்பெற்றது.
இதில், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கருத்துத் தெரிவிக்கையில், கிண்ணியா கல்வி வலயத்தின் கல்வியை முன்னேற்றுவதில் பல தடைகள் இருந்தாலும், அதனையும் தாண்டி கல்வியை முன்னேற்ற ஆசிரியர் சமூகம் முன்வரவேண்டுமென்றார்
25 minute ago
37 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
37 minute ago
43 minute ago