2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

’’கலைஞர் சுவதம்’’ வேலைத் திட்டம் ஆரம்பிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

கலாசார அலுவல்கள் திணைக்களமும் கிண்ணியா பிரதேச செயலகமும்  இணைந்து நடத்திய "கலைஞர் சுவதம்" என்ற வேலைத் திட்டம், நேற்று (6) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில்,  கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசத்திலிருந்து  முதற்கட்டமாக  தெரிவு செய்யப்பட்ட 12 வறிய கலைஞர்கள் பரிசுப் பொருட்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X