Thipaan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார்
திருகோணமலை மாவட்டம் கிளப்பன் பேர்க்; இராணுவ முகாமில் கவச படையணியில் பயிற்சி பெற்ற வீரர்களின் வெளியேற்ற நிகழ்வு இன்று சனிக்கிழமை (17) காலை நடைபெற்றது.
குறித்த படையணியிலிருந்து 221 படைச்சிப்பாய்கள் 6 மாத கால பயிற்சியினைப் பெற்றுள்னர்.
கவச படையணியின் கேணல் சில்வா படை வீரர்களது மரியாதை அணிவகுப்பினை ஏற்றுக் கொண்டதுடன் திறமை காட்டிய வீரர்களுக்கு கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago