2025 ஜூலை 31, வியாழக்கிழமை

கவனயீர்ப்புப் பேரணி

Thipaan   / 2016 ஜூன் 29 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

 

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் பேரணி, இன்று புதன்கிழமை (29) காலை இடம்பெற்றது.

கல்லூரியும் திருகோணமலை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பேரணி, திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் இருந்தது காலை 8.45 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

இப்பேரணியில், திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் என்.விஜேந்திரன் மாகாண சுகாதாரக் கல்விப்பிரிவு உயரதிகாரிகள் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் என அதிகளவிலானோர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .