Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 22 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிரவன், ஹஸ்பர் ஏ ஹலீம்
ஹோமரன்கடவெல ஆலன்குளம் காட்டுப்பகுதியில் கடந்த வாரம் இருநூறுக்கும் அதிகமான பெறுமதியான மரங்கள், ஊரடங்கு வேளையில் அரிக்கப்பட்டிருந்தன.
இச்சம்பவத்தில் இருவர் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் ஆராயும் பொருட்டு, கிழக்கு மாகாண ஆளுநர், குறித்த பகுதிக்கு நேற்று (21) விஜயம் செய்தார்.
இவ்விஜயத்தில் ஹோமரன்கடவெல பிரதேச செயலாளர் எஸ்.பி.சமரகோணிடம் முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
வனப்பரிபாலன திணைக்கள அதிகாரிகள், மரக்கூட்டுத்தாபன அதிகாரிகளும் ஆளுநருடன் இங்கு விஜயம் செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025