எப். முபாரக் / 2018 நவம்பர் 25 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் பகுதியில் இன்று (25) அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து, தென்னை, வாழைத் தோட்டங்களை துவம்சம் செய்துள்ளதுதோடு, தோட்டத்தின் நடுவில் அமைந்துள்ள சிறிய குடிசையையும் உடைத்துச் சேதமாக்கியுள்ளன.
கடந்த வாரமும் யானைக் கூட்டங்கள் தோட்டத்துக்குள் புகுந்து, 100 வாழைக்குழைகள், தென்னம் கன்றுகள், இதர பயிர்களையும் சேதப்படுத்தியதாகவும், இதனால் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசமக்கள் கவலை தெரிவித்தனர்.
எனவே, காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த வேலிகளை அமைத்துத் தருமாறு, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago