தீஷான் அஹமட் / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பூர், வீரமா நகர் காட்டுப் பகுதியில், சம்பூர் பொலிஸார் இன்று (21) காலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, கசிப்புடன் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
26, 40 வயதுகளையுடைய இவர்களிடமிருந்து முறையே 1,500 மில்லிலீற்றர், 750 மில்லிலீற்றர் கசிப்புக் கைப்பற்றப்பட்டுள்ளதெனத் தெரிவித்த சம்பூர் பொலிஸ், குறித்த இருவரையும் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
31 minute ago
43 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
49 minute ago