Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம், வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம்திகதியன்று கடலுக்குச் சென்றிருந்த நிலையில், காணாமல் போயிருந்த 31 வயதான நாகேஸ்வரன் டிலக்சன் என்ற மீனவர், சக மீனவர்களால், இன்று காலை (18) மீட்கப்பட்டார்.
வீரநகர் மீனவச் சங்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த இரு நாள்களாக மேன்கொண்ட தேடுதலின் பயனாகவே, அவர் மீட்கப்பட்டுள்ளார்.
அவரது படகு பழுதடைந்திருந்தமையாலேயே, கரைக்கு திரும்ப முடியாதநிலையில், தத்தளித்து கொண்டிருந்தாரெனத் தெரிவித்துள்ள மீனவர்கள், சோர்வுற்றிருந்த அவரை, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .