Editorial / 2017 நவம்பர் 16 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்
திருகோணமலை, பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மட்கோ கிராம சேவையாளர் பிரிவில் அரச காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு, காணி ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடமாடும் சேவை, பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் இன்று (16) நடைபெற்றதென, பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் தெரிவித்தார் .
இதன்போது, காணி உத்தியோகத்தர்கள் ஆரம்ப கட்ட, காணி விசாரணைகளை மேற்கொண்டனர்.
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago