Editorial / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை - ஹபரன பிரதான வீதியில் கார், டிப்பர் ஆகியன நேருக்கு நேர் மோதி, நேற்று (17) விபத்துக்குள்ளனதாக, அக்போபுரப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இருந்து பொலன்னறுவைக்கு சென்ற கார் ஒன்றும் கந்தளாவை நோக்கி வந்த டிப்பர் ஒன்றுமே இவ்வாறு மோதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கார் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இந்த விபத்துக்கு பிரதான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றதென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் எவருக்கும் காயம் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை, அக்போபுரப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
31 minute ago
43 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
49 minute ago