2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவிலும் சமையல் எரிவாயு வெடித்தது

Editorial   / 2021 நவம்பர் 29 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா, ஆலங்கேணி பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (28) பகல் சமைக்கும் போது சமையல் எரிவாயு வெடித்து தீப்பற்றியுள்ளது.

இதனால் வீட்டிலிருந்தோர் வெளியில் ஓடி வந்து அயலவரின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.

இதனால் அவ் வீட்டின் சமையலறையிவ் இருந்த அடுப்பு உள்ளிட்ட பொருள்கள் தீப்பற்றியுள்ளதுடன், ஜன்னலும் சேதமாகியுள்ளது.

எனினும், எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனத் தெரியவருகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X