Editorial / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம்
கிராம சக்தி தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், அதனை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் முகமாக, இம்மாதம் 18-24 திகதி வரையான காலம், தேசிய ரீதியில் கிராம சக்தி வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட காக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (18) சிரமதான வேலைகள் நடைபெற்றன.
கிராம உத்தியோகத்தர் சக்கரையா கதாபீ , பொருளாதர அபிவிருத்தி உத்தியோகத்தர் சகாப்தீன் ஆகியோரின் மேற்பார்வையில், இந்த சிரமதானப் பணிகள் நடைபெற்றன.
வறுமைக் கோட்டிலுள்ள மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்துவது இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .