2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிறிஸ்தவ தேவாலயம் விஷமிகளால் சேதம்

தீஷான் அஹமட்   / 2017 டிசெம்பர் 28 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்லடி பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்று, இனந்தெரியாத விஷமிகளால் இன்று (28) அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளதாக, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்த கிறிஸ்தவ ஆலய பரிபாலாண சபையால், சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது ஆலயத்தினுடைய கூரைகள், அலங்காரங்கள் போன்றன சேதமாக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X