Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத், அண்மையில் பதவிய பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து. வைத்தியசாலையின் வளாகங்களைப் பார்வையிட்டார்.
அதன்பிறகு, வைத்தியசாலைக் குழு ஏற்பாடு செய்த ஒரு குறுகிய கூட்டம், வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆளுநர் விசாரித்து அறிந்துகொண்டார்.
குறித்த குறைபாடுகள் தொடர்பில் உடன் அமுலுக்கு வரும் வகையில், நிவர்த்தி செய்து தருவதாகவும் ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago