2025 மே 12, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்தில் தாதியர்கள் நியமனம்

Editorial   / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஹலீம்

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், புதிதாக 55 தாதியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே.முருகானந்தன் தலைமையில் நடைபெற்றதுடன், கிழக்கு மாகாணத்தில் தாதியர் பற்றாக்குறையாக காணப்படுகின்ற வைத்தியசாலைகளுக்கு புதிதாக நியமனம் பெற்றவர்களை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X