2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

குறிஞ்சாக்கேணி பாலம் நாளை புனரமைப்பு

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா,  குறிஞ்சாக்கேனி கடல் மேல் பால வீதி, நாளை (04) புனரமைக்கப்படவுள்ளதாக, கிண்ணியா நகர சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நளீம் தெரிவித்தார்.

நாளையதினம் ஊரடங்கு சட்டமும் அமுலில் இருக்கும் வேளையில் குறித்த பால நிர்மான புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட அத்தியவசிய போக்குவரத்தை மேற்கொள்ளும் பொதுமக்களை மாற்று வழியைப் பயன்படுத்துமாறும், கிண்ணியா நகர சபை உறுப்பினர், கேட்டுக் கொண்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X