2025 மே 03, சனிக்கிழமை

‘குழந்தையர் கொஞ்சுந்தமிழ்’ நூல் வெளியீடு

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், அ.அச்சுதன்

புலவர் மணி ஏ.எம். அப்துல் கஹ்ஹார் எழுதிய "குழந்தையர் கொஞ்சுந்தமிழ்" நூல் வெளியீடு, எறும்புகள் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், கவிஞர் கஹ்ஹார் இல்லத்தில் இன்று (12)  காலை நடைபெற்றது.

கவிஞர் எம்.எம்.அக்பர் சலீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்  மற்றும் சிறப்பு அதிதிகளாக கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளர் டொக்டர் ஹில்மி மகரூப், நகர சபை உறுப்பினர்களான எம்.எம். நிவாஸ், எம்.ஏ.கலிபத்துள்ளாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X