ஏ.எம்.ஏ.பரீத் / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை , மரத்தடி சின்னத் தோட்டப் பகுதியில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த நபரொருவரை, திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் நேற்றுக் (24) காலை கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மரத்தடி சின்னத் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய குடும்பஸ்தரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 60 கிராம் கேரளா கஞ்சாவினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன், குறித்த நபரை திருகோணமலை தலைமையகப் பொலிஸில் ஒப்படைத்துள்ளதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. ஜனோஜன் தெரிவித்தார்.
23 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
36 minute ago