Editorial / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவில், கம்புறு கமுகே பகுதியில், 90 பக்கெட்டுகளில் பொதிசெய்யப்பட்ட 180 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார், இன்று (09) கைதுசெய்தனர்.
கல்மலப்பார, சமன்புர சீனவராய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குறித்த குடும்பஸ்தர், சீனக்குடா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago