Editorial / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஏ.எம்.கீத்
மூதூர், கிளிவெட்டிப் பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த 27 வயது குடும்பஸ்தர் ஒருவர், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சந்தேக நபரிடமிருந்து 30 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சந்தேக நபரையும், அவரிடமிருந்து கைப்பற்ற கேரளா கஞ்சாவும் மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
47 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
4 hours ago