எப். முபாரக் / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில், நத்தார் தினத்தினை முன்னிட்டு, திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து ஐந்து சிறைக்கைதிகள் இன்று (25) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறுகுற்றங்கள் புரிந்த, தண்டப்பணம் செலுத்த முடியாதவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வு, திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஜே.ஏ.பி.ஆர்.சஞ்ஞீவ தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

23 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
36 minute ago